Home » , , , , » Micromax Canvas Fire A093 வெளியீடு. விலை: Rs. 6,299 | முழுவிவரங்கள்.

Micromax Canvas Fire A093 வெளியீடு. விலை: Rs. 6,299 | முழுவிவரங்கள்.


இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தையில் முதலிடம் பிடிக்க மைக்ரோமாக்ஸ் நிறுவனம் இலக்கிட்டுள்ளது என நாம் முன்பே பதிவுகளில் அறிவித்து இருந்தோம். இந்தியா மொபைல் சந்தையில் இன்று வரை சாம்சங் நிறுவனம்தான் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் இப்போது மைக்ரோமாக்ஸ் மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வெளியீட்டு தன் இலக்கை அடைய பெரிதும் முயற்சி செய்துக்கொண்டுள்ளது. மைக்ரோமாக்ஸ் தனது கேன்வாஸ் வரிசையில் இப்போது. Micromax Canvas Fire A093 என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போனை ஒரு சில தினங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது.



மைக்ரோமாக்ஸ் நிறுவனம் புதிதாக Canvas Fire வரிசையை தொடங்கி இருக்கிறது. இந்த மொபைலின் இயங்குதளம் ஆண்ட்ராய்ட், பதிப்பு 4.4.2 கிட்காட் மேம்படுத்தப்பட்டது. இந்த மொபைலை பற்றி மனீஷ் கத்தாரி என்பவர் மகேஷ் டெலிகாம் நிறுவனத்திலிருந்து வெளியீட்டுள்ளார். இதன் விலை வெறும் Rs. 6299 ரூபாய் மட்டுமே. இதன் 4 அங்குல WVGA திரை அமைப்பு சிறப்பாகவே இருக்கிறது. 5 மெகா பிக்ஸல் காமிராவுடன் ஃபிளாஷ் இருப்ப்தால் படங்கள் நேர்த்தியாக இருக்கிறது. அதோடு முன் பக்க காமிராவும் உண்டு. மேலும் இதில் 3G, WiFi 802, GPS என அனைத்து வசதிகளும் இருக்கு.

       
Micromax Canvas Fire A093 முழுமையான விவரக்குறிப்புகள்: 

  • 4-inch (800 x 480 pixels) IPS display
  • 1.3 GHz quad-core processor
  • Android 4.4 (KitKat)
  • Dual SIM (GSM + GSM) with dual standby
  • 5MP fixed focus rear camera with LED Flash
  • 0.3MP front-facing camera
  • 3.5mm audio jack, FM Radio
  • 512MB RAM, 4GB of internal storage (1.5GB mass storage, 650MB for apps),Expandable memory up to 32GB with microSD
  • 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS
  • 1750 mAh battery
Micromax Canvas Fire A104

இந்த மொபைல் பற்றி மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள். பதில் அளிக்கிறேன். பதிவு பிடித்திருந்தால் LIKE மற்றும் SHARE செய்ய மறக்காதீங்க. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.


DMCA.com Protection Status
இந்த பதிவை நகல் எடுத்து உங்கள் தளங்களில், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் எம் தளத்திற்க்கு நன்றி தெரிவித்து பதிவிட வேண்டும். 



இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட