Home » , , , , , » ஆப்பிள் iPhone 6 வெளியாகும் தேதி மற்றும் விலை விவரங்கள் படங்களுடன்.

ஆப்பிள் iPhone 6 வெளியாகும் தேதி மற்றும் விலை விவரங்கள் படங்களுடன்.


உலகெங்கும் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த பெரிய தயாரிப்பான iPhone 6 பற்றி இன்று இணையத்தில் பேசாதவர்களே இல்லை எனலாம். சைனாவில் விளம்பரம்  தயாரிப்பதற்க்காக மொபைல் படங்களுடன் மானுவல் அனுப்பிய போது சைனாவில் ஒரு Weibo பயனர் மூலம் இந்த ரகசியம் வெளியே கசிந்து இருக்கிறது. இதனால் ஆப்பிள் iPhone வெளியீடு தேதியும் மற்றும் விலை விவரமும் வெளிவந்து இருக்கிறது.


Quick Start Manual - Image Credit: nowhereelse.fr

ஆப்பிள் நிறுவனம் iPhone 6 மாடலை இரண்டு அளவுகளில் வெளியிட இருக்கிறது என்பதை முன்பே நாம் பார்த்து இருக்கிறோம். ஒன்று 5.5 அங்குல அளவுடையது இதன் விலை சுமார் 61000 எதிர்ப்பார்க்கிறது. மற்றொன்று 4.7 அங்குல அளவுடையது இதன் விலை சுமார் 51000 எதிர்ப்பார்க்கிறது. எதிர் வரும் செப்டெம்பர் மாதம் 9ம்‌ தேதி வெளிவர இருக்கிறது.

   (சைனா நபர் மூலம் வெளிவந்த மானுவல் புக் படம் மேலே தந்துள்ளேன்.)

இதில் iOS பதிப்பு 8 இயங்குதளம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் இன்டெர்னல் மெமரி 128GB வரை இருப்பது சிறப்பு தருகிறது. அதோடு 4G LTE, Light sensor, Proximity sensor, Scratch-resistant glass, Oleophobic coating போன்ற சிறப்பம்சங்களும் இருக்கிறது. விரைவில் இதன் கூடுதல் சிறப்புகளை அலசுவோம்.

ஆப்பிள் iPhone 6 4.7 அங்குல மொபைல் விவரக்குறிப்புகள்:

DESIGN

 • Device type:
  • Smart phone
 • OS:
  • iOS (8.x)
 • Dimensions:
  • 5.43 x 2.64 x (138 x 67 x 7 mm)
 • Side Keys:
  • Right: Lock/Unlock key
 • Rugged:
   • Water resistant

DISPLAY

 • Physical size:
  • 4.7 inches
 • Resolution:
  • 960 x 1704 pixels
 • Pixel density:
  • 416 ppi
 • Touchscreen:
   • Capacitive
 • Features:
  • Light sensor, Proximity sensor, Scratch-resistant glass, Oleophobic coating

CAMERA

 • Camera:
   • 10 megapixels
  • Flash:
   • LED
  • Aperture size:
   • F2.0
  • Camera sensor size:
   • 1/2.6"
  • Features:
   • Back-illuminated sensor (BSI), Autofocus, Touch to focus, Digital image stabilization, Face detection, Burst mode, Geo tagging, Panorama
 • Camcorder:
   • Yes
  • Features:
   • Video calling
 • Front-facing camera:
   • 2.1 megapixels
  • Video capture:
   • 1920x1080 (1080p HD)

HARDWARE

 • System chip:
  • Apple A8
 • Processor:
  • 2600 MHz
 • Built-in storage:
  • 128 GB

BATTERY

 • Capacity:
  • 1800 mAh

MULTIMEDIA

 • Music player:
  • Filter by:
   • Album, Artist
  • Features:
   • Album art cover, Background playback
  • Supported formats:
   • MP3
 • Speakers:
  • Earpiece, Loudspeaker

INTERNET BROWSING

 • Browser:
   • Safari
  • supports:
   • HTML, HTML5

PHONE FEATURES

 • Messaging:
  • SMS, MMS, Threaded view, Predictive text input
 • E-mail:
   • Yes
 • Instant Messaging:
   • Yes

CONNECTIVITY

 • Bluetooth:
   • Yes
 • Wi-Fi:
   • 802.11 ac
 • USB:
   • Yes
 • Headphones connector:
  • 3.5mm
 • Other:
  • NFC

OTHER FEATURES

 • Notifications:
  • Music ringtones, Polyphonic ringtones, Vibration, Flight mode, Silent mode, Speakerphone
 • Sensors:
   • Accelerometer, Gyroscope, Compass, Fingerprint ID
  • Voice dialing, Voice commands, Voice recording

AVAILABILITY

 • Scheduled release:
  • 9th September 2014

இந்த மொபைல்கள் பற்றி மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள். பதில் அளிக்கிறேன். பதிவு பிடித்திருந்தால் LIKE மற்றும் SHARE செய்ய மறக்காதீங்க. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.


கீழே முகநூல் பக்கம் ஒரு லைக் பண்ணுங்க:


mobile


[FB Page: https://www.facebook.com/thagavalguru1]

நமது கேளுங்கள் சொல்கிறோம் பேஸ்புக் குழுமம் 1100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் வெற்றிக்கரமாக இயங்கி வருகிறது. இந்த குழுமத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், உங்கள் சந்தேகங்களையும் கேளுங்கள். வருகை தாருங்கள். https://www.facebook.com/thagavalguru1 


DMCA.com Protection Status
குறிப்பு: எங்கள் தளத்தில் நாங்கள் எழுதும் பதிவுகளுக்கு நகல் உரிமம் பெற்று இருக்கிறோம். இந்த பதிவை நகல் எடுத்து உங்கள் தளங்களில், சமூக வலைத்தளங்களில் பதிவிட எங்களிடம் முறையாக அனுமதி கேட்க வேண்டும். தொடர்பு கொள்கஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட