Home » , , , , , » HTC நிறுவனத்தின் இரண்டு புதிய மொபைல்கள். விலை மற்றும் முழு விவரங்கள்.

HTC நிறுவனத்தின் இரண்டு புதிய மொபைல்கள். விலை மற்றும் முழு விவரங்கள்.

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் HTC நிறுவனமும் ஒன்று. HTC நிறுவனம் இந்த ஜூலை மாதத்தில் (ஒரு சில தினங்களில்) தன்னுடைய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. அந்த மொபைல்களின் பெயர் HTC Desire 616 மற்றும் HTC One (E8) இவை இரண்டுமே இரட்டை சிம் வசதி கொண்டவை இன்று இந்த இரு மொபைல்களின் விலை மற்றும் முழுமையான விவர குறிப்புகளை காண்போம்.





1. HTC Desire 616 (இரட்டை சிம்):
150 கிராம் எடை கொண்ட இந்த மொபையிலின் திரை உயரம் 5 அங்குலம், 1GB RAM, மேலும் 8 மெகா பிக்ஸல் பின் பக்க காமிராவுடன் பிளாஷ் வசதி மற்றும் 2 மெகா பிக்ஸல் முன் பக்க காமிரா என பார்க்க நன்றாக இருக்கிறது, அதோடு இதன் பாட்டரி திறன் 2000 mAh இருப்பதால் நல்ல மின் சேமிப்பு கிடைக்கும்.

இந்த மொபைலில் இயங்குதளம் ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்காட் மேம்படுத்தப்பட்டுள்ளதால் தற்போதைக்கு இயங்குதளம் மேம்படுத்த தேவை இல்லை.


முழுமையான விவரக்குறிப்புகள்: 


General
Release dateJuly 2014
Form factorTouchscreen
Dimensions (mm)142.00 x 71.90 x 9.15
Weight (g)150.00
Battery capacity (mAh)2000
Removable batteryYes
ColoursBlack, White
SAR valueNA
Display
Screen size (inches)5.00
TouchscreenYes
Touchscreen typeCapacitive
Resolution720x1280 pixels
Hardware
Processor1.4GHz  octa-core
RAM1GB
Internal storage4GB
Expandable storageYes
Expandable storage typemicroSD
Expandable storage up to (GB)32
Camera
Rear camera8-megapixel
FlashYes
Front camera2-megapixel
Software
Operating SystemAndroid 
SkinSense
Java supportYes
Browser supports FlashNo
Connectivity
Wi-FiYes
Wi-Fi standards supported802.11 b/ g/ n
GPSYes
BluetoothYes, v 4.00
NFCNo
InfraredNo
DLNANo
Wi-Fi DirectNo
MHL OutNo
HDMINo
Headphones3.5mm
FMNo
USBMicro-USB
Charging via Micro-USBYes
Proprietary charging connectorNo
Proprietary data connectorYes
Number of SIMs2
SIM 1
SIM TypeRegular
GSM/ CDMAGSM
3GYes
SIM 2
SIM TypeMicro-SIM
GSM/ CDMAGSM
3GNo
Sensors
Compass/ MagnetometerNo
Proximity sensorYes
AccelerometerYes
Ambient light sensorYes
GyroscopeNo
BarometerNo
Temperature sensorNo

HTC Desire 616 விலை: Rs. 16900/- 


2. HTC One (E8)


145 கிராம் எடை கொண்ட இந்த மொபையிலின் திரை உயரம் 5 அங்குலம் HD,2.5GHz  quad-core பிரசாசர் மற்றும் 2GB RAM இருப்பதால் மொபைல் நல்ல வேகமாக இயங்கும், மேலும் 13MP மெகா பிக்ஸல் பின் பக்க காமிராவுடன் பிளாஷ் வசதி மற்றும் 5MP மெகா பிக்ஸல் முன் பக்க காமிரா இருப்பதால் படங்கள் பார்க்க நேரடியா பார்ப்பது போல கண்களுக்கு நேர்த்தியாக தெரிகிறது. ப்ளுடூத் பதிப்பு 4 சிறப்பம்சம் தருகிறது, அதோடு இதன் பாட்டரி திறன் 2600 mAh இருப்பதால் நல்ல மின் சேமிப்பு கிடைக்கும்.

இயங்குதளம்: ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்காட், மேலும் இந்த ஆண்டு இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கபடும் ஆண்ட்ராய்ட் L (Android L) பதிப்பையும் அடுத்த ஆண்டில் மேம்படுத்தலாம் என தெரிகிறது. மொத்தத்தில் இந்த மொபைல் HTC One (E8) இந்த ஆண்டில் வெளிவந்த சிறந்த மொபைல்களின் வரிசையில் இதுவும் இடம் பெரும்.

 முழுமையான விவரக்குறிப்புகள்: 

General
Alternate namesVogue Edition
Release dateMay 2014
Form factorTouchscreen
Dimensions (mm)146.40 x 70.70 x 9.90
Weight (g)145.00
Battery capacity (mAh)2600
Removable batteryNo
ColoursPolar White, Electric Crimson, Maldives Blue, Misty Gray
SAR valueNA
Display
Screen size (inches)5.00
TouchscreenYes
Touchscreen typeCapacitive
Resolution1080x1920 pixels
Pixels per inch (PPI)441
Colours16M
Hardware
Processor2.5GHz  quad-core
Processor makeQualcomm Snapdragon 801 MSM8974AB
RAM2GB
Internal storage16GB
Expandable storageYes
Expandable storage typemicroSD
Expandable storage up to (GB)128
Camera
Rear camera13-megapixel
FlashYes
Front camera5-megapixel
Software
Operating SystemAndroid 4.4.2
Java supportYes
BrowserHTML
Browser supports FlashYes
Connectivity
Wi-FiYes
Wi-Fi standards supported802.11 a/ b/ g/ n
GPSYes
BluetoothYes, v 4.00
NFCNo
InfraredNo
DLNANo
Wi-Fi DirectNo
MHL OutNo
HDMINo
Headphones3.5mm
FMNo
USBMicro-USB
Charging via Micro-USBYes
Proprietary charging connectorNo
Proprietary data connectorNo
Number of SIMs2
SIM 1
SIM TypeNano-SIM
GSM/ CDMAGSM
3GYes
SIM 2
SIM TypeNano-SIM
GSM/ CDMAGSM
3GNo
Sensors
Compass/ MagnetometerNo
Proximity sensorYes
AccelerometerYes
Ambient light sensorYes
GyroscopeNo
BarometerNo
Temperature sensorNo

இந்த மொபைல் இந்த மாத இறுதிக்குள் கடைகளில் கிடைக்கும்‌.

HTC One (E8) Dual SIM விலை: Rs. 34990/- 




இந்த மொபைல்கள் பற்றி மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள். பதில் அளிக்கிறேன். பதிவு பிடித்திருந்தால் LIKE மற்றும் SHARE செய்ய மறக்காதீங்க. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.



DMCA.com Protection Status
குறிப்பு: எங்கள் தளத்தில் நாங்கள் எழுதும் பதிவுகளுக்கு நகல் உரிமம் பெற்று இருக்கிறோம். இந்த பதிவை நகல் எடுத்து உங்கள் தளங்களில், சமூக வலைத்தளங்களில் பதிவிட எங்களிடம் முறையாக அனுமதி கேட்க வேண்டும். தொடர்பு கொள்க



இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட