Home » , , , , » சாம்சங் வெளியீட்ட நான்கு பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் (Android KitKat Updated)

சாம்சங் வெளியீட்ட நான்கு பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் (Android KitKat Updated)


வணக்கம் நண்பர்களே,

சென்ற ஜூன் 30 2014 அன்று சாம்சங் நிறுவனம் நான்கு விலை குறைவான கேலக்ஸி வகை ஸ்மார்ட்ஃபோன்காளை வெளியீடு பற்றி தனது வலை தளத்தில்(Blog) அறிவித்தது.  சென்ற சில மாதங்களாக இந்தியாவில் மோட்டரோலா போன்ற நிறுவனங்கள் மிக குறைந்த விலையில் தனது தயாரிப்புகளை விற்று தீர்த்தது. தற்போது இந்தியாவில் MOTO G மற்றும் MOTO E ஆதிக்கம் அதிகம் என்பது உங்களுக்கு தெரியாதது இல்லை. இப்போது சாம்சங் நிறுவனமும் தனது பட்ஜெட் மொபைல்களை வெளியீட்டு இருக்கிறது.



இப்போது இந்த நான்கு மொபைல்களின் சிறப்பு அம்சங்கள் மற்றும் மொபைல் விவரக்குறிப்புகளை (விவரக்குறிப்புகள் என்றால் Specification தாங்க).


1. Samsung Galaxy Ace 4

Samsung Galaxy Ace பற்றி பெரும்பாலும் எல்லாருக்கும் தெரியும், சாம்சங் மொபைல்களில் குறைந்த விலை கொண்ட மொபைல் மற்றும் அதிகம் சிறம்பம்சங்கள் கொண்டது. இப்போது Samsung Galaxy Ace ல் முந்தைய குறைபாடுகளை நீக்கி அதிக திறனுடன் தயாரித்து இருக்கிறார்கள். டச் மிகவும் எளிமையாக உள்ளது. 1.0 GHz dual-core பிரசாசர் மற்றும் 4 அங்குலம் உயரம் திரை மற்றும் பாட்டரி திறன் 1500mAh. இதனால் பாட்டரி சேமிப்பு அதிகம் வரும். மேலும் இதில் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் தற்போதைய பதிப்பான 4.4.2 மேம்படுத்தலுடன் இருக்கிறது. (நன்றி படம்: Samsung Tomorrow)

இந்த மொபைல் விவரக்குறிப்புகள்: 

DESIGN

  • Device type:
    • Smart phone
  • OS:
    • Android (4.4)
  • Dimensions:
    • 4.78 x 2.48 x 0.43 inches (121.4 x 62.9 x 11 mm)
  • Weight:
    • 4.60 oz (130 g)
      the average is 4.8 oz (137 g)

DISPLAY

  • Physical size:
    • 4.0 inches
  • Resolution:
    • 480 x 800 pixels
  • Pixel density:
    • 233 ppi
  • Technology:
    • TFT
  • Touchscreen:
      • Multi-touch
  • Features:
    • Light sensor, Proximity sensor

CAMERA

  • Camera:
      • 5 megapixels
    • Flash:
      • LED
  • Camcorder:
      • 1280x720 (720p HD)
  • Front-facing camera:
      • 0.3 megapixels VGA

HARDWARE

  • Processor:
    • Dual core, 1200 MHz
  • Graphics processor:
      • Yes
  • System memory:
    • 1024 MB RAM
  • Built-in storage:
    • 4 GB
  • Storage expansion:
    • microSD, microSDHC up to 64 GB

BATTERY

  • Capacity:
    • 1500 mAh

MULTIMEDIA

  • Music player:
    • Filter by:
      • Album, Artist, Playlists
    • Features:
      • Album art cover, Background playback
  • Radio:
      • FM
  • Speakers:
    • Earpiece, Loudspeaker
  • YouTube player:
    • Yes

INTERNET BROWSING

  • Built-in online services support:
    • YouTube (upload), Picasa/Google+

TECHNOLOGY

  • GSM:
    • 850, 900, 1800, 1900 MHz
  • UMTS:
    • 850, 900, 2100 MHz
  • FDD LTE:
    • 900 (band 8), 1800 (band 3), 2600 (band 7) MHz
  • Data:
    • LTE Cat4 Downlink 150 Mbit/s, LTE Cat3/4 Uplink 50 Mbit/s, HSDPA+ (4G) 42.2 Mbit/s, HSDPA+ (4G) 21.1 Mbit/s, HSUPA 5.76 Mbit/s, EDGE, GPRS
  • Positioning:
    • GPS, A-GPS, Glonass
  • Navigation:
    • Yes


CONNECTIVITY

  • Bluetooth:
      • 4.0
  • Wi-Fi:
      • 802.11 b, g, n
  • USB:
      • USB 2.0
    • Connector:
      • microUSB
    • Features:
      • Mass storage device, USB charging
  • Other:
    • Tethering, Computer sync, OTA sync

OTHER FEATURES

  • Notifications:
    • Haptic feedback, Music ringtones (MP3), Polyphonic ringtones, Vibration, Flight mode, Silent mode, Speakerphone
  • Sensors:
      • Accelerometer, Compass
    • Voice dialing, Voice commands, Voice recording


2. Samsung Galaxy Core II

இந்த மொபைல்  இதன் முந்தைய பதிப்பான Core I விட சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1.2GHz quad-core பிரசாசர் இருப்பதால் மொபைல் வேகமாக இயங்க வழிவகை செய்கிறது. இதன் திரை அளவு 4.5 என்பதால் சற்று பெரிதாக காட்சி அளிக்கிறது, பயன்படுத்துவதற்க்கும் சிறப்பாக இருக்கும். அதோடு இதன் பாட்டரி திறன் 2,000mAh என்பதால் அதிகம் பாட்டரி சேமிக்கும் திறனை பெற்றுள்ளது. 5 மெகா பிக்ஷ்ஸல் காமிரா மற்றும் LCD பிளாஷ் நேர்த்தியாக இருக்கிறது.  இதில் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் தற்போதைய பதிப்பான 4.4.2 மேம்படுத்தலுடன் இருக்கிறது. (நன்றி படம்: Samsung Tomorrow)

இந்த மொபைல் விவரக்குறிப்புகள்: 

DESIGN

  • Device type:
    • Smart phone
  • OS:
    • Android (4.4.2) TouchWiz UI
  • Dimensions:
    • 5.13 x 2.68 x 0.39 inches (130.3 x 68 x 9.8 mm)
  • Weight:
    • 4.87 oz (138 g)
      the average is 4.8 oz (137 g)

DISPLAY

  • Physical size:
    • 4.5 inches
  • Resolution:
    • 480 x 800 pixels
  • Pixel density:
    • 207 ppi
  • Technology:
    • TFT
  • Colors:
    • 16 777 216
  • Touchscreen:
      • Multi-touch
  • Features:
    • Light sensor, Proximity sensor

CAMERA

  • Camera:
      • 5 megapixels
    • Flash:
      • LED
    • Features:
      • Autofocus, Touch to focus, Face detection, Smile detection, Geo tagging
  • Camcorder:
      • 640x480 (VGA)
  • Front-facing camera:
      • 0.3 megapixels VGA

HARDWARE

  • Processor:
    • Quad core, 1200 MHz
  • Graphics processor:
      • Yes
  • System memory:
    • 768 MB RAM
  • Built-in storage:
    • 4 GB
  • Storage expansion:
    • microSD, microSDHC, microSDXC up to 64 GB

BATTERY

  • Capacity:
    • 2000 mAh

MULTIMEDIA

  • Music player:
    • Filter by:
      • Album, Artist, Playlists
    • Features:
      • Album art cover, Background playback
  • Radio:
      • FM
  • Speakers:
    • Earpiece, Loudspeaker
  • YouTube player:
    • Yes

INTERNET BROWSING

  • Built-in online services support:
    • YouTube (upload), Picasa/Google+

TECHNOLOGY

  • GSM:
    • 850, 900, 1800, 1900 MHz
  • UMTS:
    • 900, 2100 MHz
  • Data:
    • HSDPA+ (4G) 21.1 Mbit/s, EDGE, GPRS
  • Multiple SIM cards:
      • 2 slots
  • Positioning:
    • GPS, A-GPS
  • Navigation:
    • Yes

CONNECTIVITY

  • Bluetooth:
      • 4.0
  • Wi-Fi:
      • 802.11 b, g, n
    • Mobile hotspot:
      • Yes
  • USB:
      • USB 2.0
    • Connector:
      • microUSB
    • Features:
      • Mass storage device, USB charging
  • Other:
    • Tethering, Computer sync, OTA sync

OTHER FEATURES

  • Notifications:
    • Haptic feedback, Music ringtones (MP3, WAV), Polyphonic ringtones, Vibration, Flight mode, Silent mode, Speakerphone
  • Sensors:
      • Accelerometer, Compass
    • Voice dialing, Voice commands, Voice recording


3. Samsung Galaxy Young 2

இந்த மொபைல்  இதன் முந்தைய பதிப்பான Samsung Galaxy Young விட சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1.0 GHz single-core பிரசாசர் இருப்பதால் மொபைல் எளிதாக இயங்க வழிவகை செய்கிறது. இதன் திரை அளவு 3.5 என்பதால் சற்று கையடக்கமான மொபைல் போன்று காட்சி அளிக்கிறது, இதன் பாட்டரி திறன் 1,300mAh என்பதால் அதிகம் பாட்டரி சேமிக்கும் திறனை பெற்றுள்ளது. 3 மெகா பிக்ஷ்ஸல் காமிரா ஓரளவுக்கு படம் நேர்த்தியாக இருக்கிறது.  இதில் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் தற்போதைய பதிப்பான 4.4.2 மேம்படுத்தலுடன் இருக்கிறது. (நன்றி படம்: Samsung Tomorrow)

இந்த மொபைல் விவரக்குறிப்புகள்: 

DESIGN

  • Device type:
    • Smart phone
  • OS:
    • Android (4.4)
  • Dimensions:
    • 4.32 x 2.36 x 0.46 inches (109.8 x 59.9 x 11.8 mm)
  • Weight:
    • 3.81 oz (108 g)
      the average is 4.8 oz (137 g)

DISPLAY

  • Physical size:
    • 3.5 inches
  • Resolution:
    • 320 x 480 pixels
  • Pixel density:
    • 165 ppi
  • Touchscreen:
      • Multi-touch
  • Features:
    • Light sensor, Proximity sensor

CAMERA

  • Camera:
      • 3 megapixels
  • Camcorder:
      • 640x480 (VGA)

HARDWARE

  • Processor:
    • Single core, 1000 MHz
  • Graphics processor:
      • Yes
  • System memory:
    • 512 MB RAM
  • Built-in storage:
    • 4 GB
  • Storage expansion:
    • microSD, microSDHC up to 32 GB

BATTERY

  • Capacity:
    • 1300 mAh

MULTIMEDIA

  • Music player:
    • Filter by:
      • Album, Artist, Playlists
    • Features:
      • Album art cover, Background playback
  • Radio:
      • FM
  • Speakers:
    • Earpiece, Loudspeaker
  • YouTube player:
    • Yes

INTERNET BROWSING

  • Built-in online services support:
    • YouTube (upload), Picasa/Google+

TECHNOLOGY

  • GSM:
    • 850, 900, 1800, 1900 MHz
  • UMTS:
    • 900, 2100 MHz
  • Data:
    • HSDPA+ (4G) 21.1 Mbit/s, HSUPA 5.76 Mbit/s, EDGE, GPRS
  • Multiple SIM cards:
      • 2 slots
  • Positioning:
    • GPS, A-GPS
  • Navigation:
    • Yes


CONNECTIVITY

  • Bluetooth:
      • 4.0
  • Wi-Fi:
      • 802.11 b, g, n
  • USB:
      • USB 2.0
    • Connector:
      • microUSB
    • Features:
      • Mass storage device, USB charging
  • Other:
    • Tethering, Computer sync, OTA sync

OTHER FEATURES

  • Notifications:
    • Haptic feedback, Music ringtones (MP3), Polyphonic ringtones, Vibration, Flight mode, Silent mode, Speakerphone
  • Sensors:
      • Accelerometer, Compass
    • Voice dialing, Voice commands, Voice recording



4. Samsung Galaxy Star 2

இந்த மொபைலும் கிட்டதட்ட Samsung Galaxy Young 2 போன்றே சிறப்புகளை பெற்று இருக்கிறது. டச் வழுவழுப்பாக பயன்படுத்த எளிதாக இருக்கிறது. இதன் பாட்டரி திறன் 1,300mAh என்பதால் அதிகம் பாட்டரி சேமிக்கும் திறனை பெற்றுள்ளது. 2 மெகா பிக்ஷ்ஸல் காமிரா ஓரளவுக்கு படம் நேர்த்தியாக இருக்கிறது.  இதில் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் தற்போதைய பதிப்பான 4.4.2 மேம்படுத்தலுடன் இருக்கிறது. (நன்றி படம்: Samsung Tomorrow)


இந்த மொபைல் விவரக்குறிப்புகள்: 


DESIGN

  • Device type:
    • Smart phone
  • OS:
    • Android (4.4)
  • Dimensions:
    • 4.32 x 2.36 x 0.46 inches (109.8 x 59.9 x 11.8 mm)
  • Weight:
    • 3.80 oz (108 g)
      the average is 4.8 oz (137 g)

DISPLAY

  • Physical size:
    • 3.5 inches
  • Resolution:
    • 320 x 480 pixels
  • Pixel density:
    • 165 ppi
  • Technology:
    • TFT
  • Touchscreen:
      • Multi-touch
  • Features:
    • Proximity sensor

CAMERA

  • Camera:
      • 2 megapixels
  • Camcorder:
      • 640x480 (VGA) (24 fps)

HARDWARE

  • System chip:
    • Spreadtrum SC6815
  • Processor:
    • Single core, 1000 MHz, ARM Cortex-A7
  • Graphics processor:
      • Mali 400
  • System memory:
    • 512 MB RAM
  • Built-in storage:
    • 4 GB
  • Storage expansion:
    • microSD, microSDHC up to 32 GB

BATTERY

  • Capacity:
    • 1300 mAh

MULTIMEDIA

  • Music player:
    • Filter by:
      • Album, Artist, Playlists
    • Features:
      • Album art cover, Background playback
  • Radio:
      • FM
  • Speakers:
    • Earpiece, Loudspeaker
  • YouTube player:
    • Yes

INTERNET BROWSING

  • Built-in online services support:
    • YouTube (upload), Picasa/Google+

TECHNOLOGY

  • GSM:
    • 850, 900, 1800, 1900 MHz
  • Data:
    • EDGE, GPRS
  • Multiple SIM cards:
      • 2 slots
  • Navigation:
    • Yes


CONNECTIVITY

  • Bluetooth:
      • 4.0
  • Wi-Fi:
      • 802.11 b, g, n
  • USB:
      • USB 2.0
    • Connector:
      • microUSB
    • Features:
      • Mass storage device, USB charging
  • Other:
    • Tethering, Computer sync, OTA sync

OTHER FEATURES

  • Notifications:
    • Haptic feedback, Music ringtones (MP3), Polyphonic ringtones, Vibration, Flight mode, Silent mode, Speakerphone
  • Sensors:
      • Accelerometer
    • Voice dialing, Voice commands, Voice recording

சாம்சங் நிறுவனம் இந்த நான்கு மொபைல்களின் விலை விவரங்கள் பற்றி இன்னும் வெளிபடையாக அறிவிக்கவில்லை. இதன் விலை பெரும்பாலும் ரூபாய் 6000 முதல் 12000க்குள் இருக்கலாம். சாம்சங் நிறுவனம் விலை விவரங்கள் அறிவித்தவுடன் இங்கே மேம்படுத்துகிறேன். மேலும் இந்த மொபைல்களை எங்கே வாங்கலாம் என்பதையும் விரைவில் அறிய தருகிறேன். இந்த பதிவை மறக்காமல் முகநூலில் ஷேர் (SHARE) பண்ணுங்கள். மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.


DMCA.com Protection Status
இந்த பதிவை நகல் எடுத்து உங்கள் தளங்களில், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் எம் தளத்திற்க்கு நன்றி தெரிவித்து பதிவிட வேண்டும். 


இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட