வணக்கம் நண்பர்களே,
சென்ற மே மாதம் 28 தேதி LG G3 பற்றி அறிவித்தது, இந்த மொபைலை இன்னும் வெளியிடவில்லை, எல்ஜி நிறுவனம் இந்த மொபைலை வரும் ஜூலை 1ல் வெளியிடும் என தெரிகிறது. LG நிறுவனம் மொபைல் சந்தையில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க தொடர்ந்து முயற்சியில் உள்ளது. அதனால் சாம்சங் S5, HTC M8 மற்றும் ஆப்பிள் ஐஃபோன் 5Sக்கு நிகரான அந்த மொபைல்களை மிஞ்சும் வகையில் தன்னுடைய தயாரிப்புகளை களம் இறக்குகிறது. அந்த வகையில் அறிமுகபடுத்தியதுதான் LG G3. இப்போது இதன் சிறப்புகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
LG நிறுவனம் இந்த LG G3 மொபைலை ஐந்து நிறங்களில் அறிமுகம் செய்து இருக்கிறது. அவை கருப்பு (
Black), ஊதா (Purple), இளஞ்சிவப்பு (Pink), வெள்ளை (White) மற்றும் தங்க நிறம் (Gold) ஆகும். இதன் உயரம்
5.76 அங்குலம் உயரமும், 2.94 அங்குலம் அகலமும் கொண்டது, இதன் திரை 5.5 அங்குலம் உயரம் கொண்டது. 149 கிராம் எடையை கொண்டதாக இருக்கிறது. இதன் திரை அமைப்பு IPS LCD தொழில்நுட்பம் உடையது. மேலும் Capacitive, Multi-touch டச் உடையது. Capacitive, Multi-touch சிப் வகையை சார்ந்தது, இதன் பிரசாசர் Quad core, 2500 MHz, Krait 400. இன்றைய காலகட்டதில் மிக உயர்ந்த பிரசாசர் இதுதான்.
இதன் ஆன்ட்ராய்ட் கிட்காட் பதிப்பு 4.4.2, மேலும் இந்த மொபைல் சமீபத்தில் வெளியான ஆன்ட்ராய்ட் கிட்காட் 4.4.3 பதிப்பை மேம்படுத்திக்கொள்ளலாம். மேலும் இதன் கீபோர்ட் எளிதாக பயன்படுத்துபடி அமைந்துள்ளது.
இதன் கேமராவை எடுத்துக்கொண்டாள் பின்பக்க 13 மெகா பிக்ஸல், முன்பக்க காமிரா 2.1 மெகா பிக்ஸல் கொண்டது. 3840x2160 (4K) (30 fps), 1920x1080 (1080p HD) (30 fps) தொழில்நுட்பத்தில் வீடியோ எடுக்க பயன்படும் வகையில் உள்ளது. 4K தொழில்நுட்ப காணொளி இந்தியாவில் அறிமுகம் ஆகி சில மாதங்களே ஆகிறது. (பார்க்க 4K தரம்) கீழே இந்த மொபைலில் எடுக்கப்பட படத்தை பாருங்கள்.
இந்த LG G3 ஸ்மார்ட்போன் இன்னும் வெளியாகவில்லை ஆகையால் இதன் சரியான விலை இன்னும் அதிகபூர்வமாக அறிவிக்கவில்லை. இன்றைய தொழில்நுட்ப தளங்களில் போட்டுள்ளபடி பார்த்தால் இதன் 16GB நினைவகம் கொண்ட மொபைல் விலை $499 அமரிக்கன் டாலர் என தெரிகிறது. விரைவில் இங்கே மேம்படுத்துகிறேன்.
இப்போது இந்த மொபைல் பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
DESIGN
- Device type:
- OS:
Android (4.4.2)
- Form factor:
- Dimensions:
- 5.76 x 2.94 x 0.35 inches (146.3 x 74.6 x 8.9 mm)
- Weight:
- 5.26 oz (149 g)
the average is 4.8 oz (137 g)
- Colors:
- Black, Purple, Pink, White, Gold
DISPLAY
- Physical size:
- Resolution:
- Pixel density:
- Technology:
- Touchscreen:
- Features:
- Light sensor, Proximity sensor, Oleophobic coating
CAMERA
- Camera:
13 megapixels
- Flash:
- Aperture size:
- Camera sensor size:
- Features:
Back-illuminated sensor (BSI), Autofocus, Touch to focus, Optical image stabilization, Face detection, Smile detection, ISO control, Burst mode, Geo tagging, High Dynamic Range mode (HDR), Panorama, Voice activation
- Camcorder:
- 3840x2160 (4K) (30 fps), 1920x1080 (1080p HD) (30 fps)
- Recording format:
- Features:
- Digital image stabilization, High Dynamic Range mode (HDR)
- Front-facing camera:
HARDWARE
- System chip:
- Qualcomm Snapdragon 801 8974-AC
- Processor:
- Quad core, 2500 MHz, Krait 400
- Graphics processor:
- System memory:
- 3072 MB RAM (Dual-channel) / LPDDR3
- Built-in storage:
- Storage expansion:
- microSD, microSDHC, microSDXC up to 128 GB
BATTERY
- Talk time:
- 19.00 hours
the average is 13 h (760 min)
- Stand-by time:
- 22.8 days (548 hours)
the average is 20 days (491 h)
- Talk time (3G):
- 21.00 hours
the average is 14 h (810 min)
- Stand-by time (3G):
- 23.0 days (553 hours)
the average is 22 days (517 h)
- Stand-by time (4G):
- 25.0 days (600 hours)
the average is 22 days (525 h)
- Capacity:
- Type:
- Wireless charging:
MULTIMEDIA

- Music player:
- Filter by:
- Features:
- Album art cover, Background playback
- Supported formats:
- MP3, AAC, AAC+, eAAC+, WMA, WAV, AMR, MIDI
- Video playback:
- Supported formats:
- MPEG4, H.263, H.264, DivX, WMV
- Radio:
- Speakers:
- YouTube player:
INTERNET BROWSING
- Browser:
- Built-in online services support:
- YouTube (upload), Picasa/Google+
TECHNOLOGY
- GSM:
- UMTS:
- FDD LTE:
- 800 (band 20), 1800 (band 3), 2600 (band 7) MHz
- Data:
- LTE, HSDPA+ (4G) 42.2 Mbit/s, HSUPA 5.76 Mbit/s, UMTS, EDGE, GPRS
- Micro SIM:
- Global Roaming:
- Positioning:
- Navigation:
PHONE FEATURES
- Phonebook:
Unlimited entries, Caller groups, Multiple numbers per contact, Search by both first and last name, Picture ID, Ring ID
- Organizer:
Calendar, Alarm, Calculator
- Messaging:
SMS, MMS, Threaded view, Predictive text input
- E-mail:
- IMAP, POP3, SMTP, Microsoft Exchange
- Instant Messaging:
CONNECTIVITY
- Bluetooth:
- Profiles:
- Advanced Audio Distribution (A2DP), Audio/Visual Remote Control Profile (AVRCP), Device ID Profile (DID), File Transfer (FTP), Generic Object Exchange (GOEP), Handsfree (HFP), Headset (HSP), Human Interface Device (HID), Message Access Profile (MAP), Object Push (OPP), Public Area Network (PAN), Phone Book Access (PBAP), Serial Port (SPP), SIM Access (SAP)
- Wi-Fi:
- Mobile hotspot:
- Wi-Fi Direct:
- USB:
- Connector:
- Features:
- Mass storage device, USB charging
- Headphones connector:
- Charging connector:
- Other:
- NFC, DLNA, Miracast, SlimPort, Tethering, Computer sync, OTA sync
OTHER FEATURES
- Notifications:
- Haptic feedback, Music ringtones (MP3), Polyphonic ringtones, Vibration, Flight mode, Silent mode, Speakerphone
- Additional microphone/s:
- Sensors:
- Voice dialing, Voice commands, Voice recording
REGULATORY APPROVAL
- FCC approval:
- Date approved:
- FCC ID value: ZNFD855 link
- FCC measured SAR:
- Head:
- Body:
- Product Specific Use:
- Simultaneous Transmission:
இந்த மொபைல் பற்றி புதிய தகவல்களை பின்னர் எழுதுகிறேன். மீண்டும் சந்திக்கலாம் உறவுகளே. நண்பர்களே தொழில்நுட்ப பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் முகநூல் பக்கத்தில் ஒரு முறை லைக் செய்தால் போதுமானது. உங்கள் மேலான கருத்துக்களையும் எதிர்பாக்கிறோம். கண்டிப்பா உங்கள் கருத்துக்களை கீழே முகநூல் அல்லது ப்ளாகர் மூலம் கமாண்ட்ஸ் செய்யுங்கள்.
இந்த பதிவை நகல் எடுத்து உங்கள் தளங்களில், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் எம் தளத்திற்க்கு நன்றி தெரிவித்து பதிவிட வேண்டும்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.