இலவசமாக போனில் பேச பல வகையான வலைதளங்கள் மற்றும் ஆப்ஸ்கள் ஏற்கனவே வந்திருந்தாலும், ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பேசும்படி இருக்கும், தொடர்ந்து பேச முடியாது. இது ஒரு பிரச்சனையாகவே இருந்தது.
இப்போது லிபன் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் தினமும் ஒரு மணி நேரம் வரை தொடர்ந்து பேசலாம், இந்த அப்ளிகேஷன் மூலம் இந்தியா, ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா என 90 நாடுங்களுக்கு இலவசமாக பேசலாம்.
இந்த அப்ளிகேஷன் மூன்று மாதம் வரை இலவசம் என்கிறார்கள். இதில் இலவசமாக எஸ்எம்எஸ் வசதியும் உள்ளது, மேலும் வாட்ஸ்அப், வைபர், லைன் போன்று அரட்டை, வாய்ஸ் மெயில் என அனைத்து வசதிகளும் உண்டு. நான் கடந்த சில நாட்கள் பயன்படுத்தி பார்த்தேன். நன்றாகதான் இருக்கிறது.
கீழே இந்த அப்ளிகேசனை தரவிறக்கி பயன்படுத்தி பார்த்து சொல்லுங்கள்.
ANDROID IPHONE
இந்த பதிவு பிடித்திருந்தால் கீழே முகநூலில் ஒரு லைக் பண்ணுங்க, மறக்காமல் உங்கள் கருத்துக்களை முகநூல் அல்லது ப்ளாகர் மூலம் அறிய தாருங்கள், அதனால் எனக்கு மென்மேலும் தொழில்நுட்ப செய்திகளை எழுத தூண்டும் விதமாக அமையும். படிக்க வந்தமைக்கு மிக்க நன்றி!!!.