Home » , , , , » இந்த ஆண்டில் அதிகமாணவர்களை கவர்ந்த சிறந்த 6 ஆண்ட்ராய்ட் மொபைல்கள்.

இந்த ஆண்டில் அதிகமாணவர்களை கவர்ந்த சிறந்த 6 ஆண்ட்ராய்ட் மொபைல்கள்.


android


ஸ்மார்ட் ஃபோன் என்றாலே ஆண்ட்ராய்ட் மொபைல்தான், இன்றைய காலகட்டத்தில் ஆண்ட்ராய்ட் மொபைல் இல்லாதவர்களே இல்லை என சொல்லலாம். ஆப்பிள் ஐஒஸ் மொபைல்கள் விலை அதிகம் என்பதால் ஆண்ட்ராய்ட் மொபைல்கள்தான் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்காட் (Android 4.4.2 KitKat) பதிப்பு அதிகம் பேரை ஆண்ட்ராய்ட் மொபைல்கள் பயன்படுத்த தூண்டியது. நான் இங்கே உங்களுக்கு தர இருப்பதும் ஆண்ட்ராய்ட் கிட்காட் பதிப்பு உள்ள சிறந்த 6 ஆண்ட்ராய்ட் மொபைகள்தான்.



1. Moto E 
இது மோட்டோரோலா நிறுவனத்தின் தரமான மொபைல், இது ஆண்ட்ராய்ட் 4.4.1 கிட்காட் பதிப்பில் வெளிவந்தது. இந்தியாவில் பிலிப்கார்ட் என்ற தளத்தில் ஒரே வாரத்தில் அத்தனை மொபைல்களும் விற்று தீர்ந்து விட்டது.  இதன் விலை வெறும் 6999 ரூபாய்தான். இந்த மொபைலின் சிறப்பியல்புகளை பார்க்கலாம்.

  • Android v4.4 (KitKat) OS
  • Wi-Fi Enabled
  • FM Radio
  • 1.2 GHz MSM8x10 Dual Core Processor
  • Dual Standby SIM (GSM + GSM)
  • 5 MP Primary Camera
  • 4.3-inch Touchscreen

இந்த மொபைலில் முன் பக்க காமிரா இல்லை, பிளாஷ் இல்லை என்பது மட்டுமே சிறு குறை. மற்றபடி தாராளமாக வாங்கி பயன்படுத்தலாம். 

ஆன்லைனில் வாங்க: Flipkart.com Black, White

முழுமையான விவரங்கள்:

DESIGN

  • Device type:
    • Smart phone
  • OS:
    • PopupAndroid (4.4.2)
  • Dimensions:
    • 4.91 x 2.55 x 0.48 inches (124.8 x 64.8 x 12.3)
  • Weight:
    • 5.01 oz (142 g)
      the average is 4.8 oz (137 g)
  • Rugged:
      • Splash resistant

DISPLAYbenchmark

  • Physical size:
    • 4.3 inches
  • Resolution:
    • 540 x 960 pixels
  • Pixel density:
    • 256 ppi
  • Colors:
    • 16 777 216
  • Touchscreen:
      • Multi-touch
  • Features:
    • Light sensor, Proximity sensor, Scratch-resistant glass, Oleophobic coating

CAMERAbenchmark

  • Camera:
      • Popup5 megapixels
    • Features:
      • PopupGeo tagging, High Dynamic Range mode (HDR), Panorama
  • Camcorder:
      • Other, 854 x 480 pixels 30 fps
    • Features:
      • Picture-taking during video recording, Video sharing

HARDWAREbenchmark

  • System chip:
    • Qualcomm Snapdragon 200 8210
  • Processor:
    • Dual core, 1200 MHz, ARM Cortex-A7
  • Graphics processor:
      • Adreno 302
  • System memory:
    • 1024 MB RAM
  • Built-in storage:
    • 4 GB
  • Maximum User Storage:
    • 2.21 GB
  • Storage expansion:
    • microSD, microSDHC up to 32 GB

BATTERYbenchmark

  • Capacity:
    • 1980 mAh
  • Not user replaceable:
    • Yes

MULTIMEDIAPopupbenchmark

  • Music player:
    • Filter by:
      • Album, Artist, Playlists
    • Features:
      • Album art cover, Background playback
  • Radio:
      • FM
  • Speakers:
    • Earpiece, Loudspeaker
  • YouTube player:
    • Yes

INTERNET BROWSING

  • Browser:
    • Popup
      • Chrome
  • Built-in online services support:
    • YouTube (upload), Picasa/Google+

TECHNOLOGY

  • CDMA:
    • 800, 1900 MHz
  • GSM:
    • 850, 900, 1800, 1900 MHz
  • UMTS:
    • 850, 900, 1900, 2100 MHz
  • Data:
    • HSDPA+ (4G) 21.1 Mbit/s, HSUPA 5.76 Mbit/s, UMTS, EDGE, GPRS
  • Micro SIM:
    • Yes
  • Positioning:
    • GPS, A-GPS, Glonass
  • Navigation:
    • Yes



CONNECTIVITY

  • Bluetooth:
      • 4.0
  • Wi-Fi:
      • 802.11 b, g, n
  • USB:
      • USB 2.0
    • Connector:
      • microUSB
    • Features:
      • Mass storage device, USB charging
  • Other:
    • Tethering, Computer sync, OTA sync

OTHER FEATURES

  • Notifications:
    • Service lights, Haptic feedback, Music ringtones (MP3, WAV), Polyphonic ringtones, Vibration, Flight mode, Silent mode, Speakerphone
  • Sensors:
      • Accelerometer
    • Voice dialing, Voice commands, Voice recording, TTY/TDD

AVAILABILITY

  • Officially announced:
    • 13 May 2014

SHOPPING INFORMATION

  • Accessories:
    • USB cable, Quick start guide
  • MSRP price:



2. Xolo Q1000 Opus

சோலோ நிறுவனத்தின் ரூபாய் 10,000க்கும் குறைந்த விலையில் முதல் முதலாக  அறிமுகமான மொபைல் இதுதான்.  இதில் ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையாக ஜெல்லி பீன் 4.3 இருக்கிறது. தற்போது இதில் ஆண்ட்ராய்ட் நடப்பு இயக்க முறைமை கிட்காட் 4.4.3 பாதிப்பை மேம்படுத்திக்கொள்ளலாம். சோலோ நிறுவனமே இதற்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொள்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் Rs. 8065 ரூபாய் மட்டுமே. இந்த நல்ல தரத்துடன் வந்த மொபைல் என்பதால் அவசியம் வாங்கி பயன்படுத்தலாம்.

இந்த மொபைலிலின் சிறப்பியல்புகள்:

  • 12.7 cm (5) IPS Display
  • 5 MP AF Primary Camera
  • 1 GB RAM
  • Full HD Video Playback
  • 1.2 GHz Broadcom Quad Core Processor with VideoCore IV GPU
  • GPS and GLONASS Support for Accurate Navigation
  • USB OTG Support
  • Low Power Consumption for Extended Battery Life
  • Android v4.2 (Jelly Bean) OS

Xolo Q1000 Opus ஆன்லைனில் வாங்க: Flipkart.com BlackWhite

முழுமையான விவரங்கள்:

DESIGN

  • Device type:
    • Smart phone
  • OS:
    • Android (4.2)
  • Dimensions:
    • 72.9x143.3x8.95 mm

DISPLAY

  • Physical size:
    • 5.0 inches
  • Resolution:
    • 480 x 854 pixels
  • Pixel density:
    • 294 ppi
  • Technology:
    • IPS LCD
  • Colors:
    • 16 777 216
  • Touchscreen:
      • Multi-touch
  • Features:
    • Light sensor, Proximity sensor

CAMERA

  • Camera:
      • 5 megapixels
    • Flash:
      • LED
    • Features:
      • Back-illuminated sensor (BSI), Autofocus, Touch to focus, High Dynamic Range mode (HDR)
  • Camcorder:
      • 720x1280 (1280p HD)
  • Front-facing camera:
      • 0.3 megapixels

HARDWARE

  • System chip:
    • MediaTek MT6589
  • Processor:
    • 1.2 GHz Broadcom, Quad Core
  • Graphics processor:
      • 312 MHz, VideoCore IV
  • System memory:
    • 1024 MB RAM
  • Built-in storage:
    • 4 GB
  • Storage expansion:
    • microSD, microSDHC up to 32 GB

BATTERY

  • Talk time:
    • 18 hrs (2G) 
  • Stand-by time:
    • 700 hrs (2G), 526 hrs (3G)
  • Talk time (3G):
    • 11 hrs (3G)
  • Capacity:
    • 2000 mAh

MULTIMEDIA

  • Music player:
    • Filter by:
      • Album, Artist, Playlists
    • Features:
      • Album art cover, Background playback
  • Radio:
      • FM
  • Speakers:
    • Earpiece, Loudspeaker
  • YouTube player:
    • Yes

INTERNET BROWSING

  • Built-in online services support:
    • YouTube (upload), Picasa/Google+

TECHNOLOGY

  • GSM:
    • 900, 1800 MHz
  • UMTS:
    • 900, 2100 MHz
  • Data:
    • HSDPA+ (4G) 42.2 Mbit/s, HSUPA 11 Mbit/s, UMTS, EDGE, GPRS
  • Positioning:
    • GPS, A-GPS
  • Navigation:
    • Yes



CONNECTIVITY

  • Bluetooth:
      • 4.0
  • Wi-Fi:
      • 802.11 b, g, n
  • USB:
      • USB 2.0
    • Connector:
      • microUSB
    • Features:
      • Mass storage device, USB charging
  • Other:
    • Tethering, 
    • Wi-fi Hotspot
    •  Computer sync, OTA sync

OTHER FEATURES

  • Notifications:
    • Haptic feedback, Music ringtones (MP3), Polyphonic ringtones, Vibration, Flight mode, Silent mode, Speakerphone
  • Sensors:
      • Accelerometer, Compass
    • Voice dialing, Voice commands, Voice recording

SHOPPING INFORMATION

  • Accessories:
    • USB cable, Quick start guide
  • MSRP price:
3. Moto G (8GB/16GB)

இந்த மொபைலும் மோட்டரோலா நிறுவனத்தின் அதிகம் பிரபலம் அடைந்த மொபைல்தான். ஒரு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த இந்த மொபைல் அதிக சிறப்பியல்புகளுடன் பிலிப்கார்ட்டில் மிக குறைந்த விலையில் விற்க்கப்பட்டு சில நாட்களிலேயே அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்தது. இந்திய சந்தையை குறிவைத்து மொபைல் நிறுவனங்கள் நல்ல தரத்துடன் குறைந்த விலையில் வெளியீட்டு நல்ல லாபம் பார்க்கும் நிறுவனங்களில் மோட்டோரோலோவும்தான். இது 8GB மற்றும் 16GB என இரண்டு வகைகளில் வெளிவந்தது. விலை விவரங்கள் பிலிப்கார்ட் தளத்தின் தற்போதைய நிலவரப்படி.

8GB கொள்ளளவு நினைவகம்(8 GB Internal Memory)     விலை: 12499 ரூபாய்

16GB கொள்ளளவு நினைவகம்(8 GB Internal Memory)   விலை: 13999 ரூபாய்

android


MOTO G ஆன்லைனில் வாங்க: Flipkart.com 8GB 16GB

இந்த மொபைலிலின் சிறப்பியல்புகள்:

  • 5 MP Primary Camera and 1.3 MP Secondary Camera
  • Android v4.3 (Jelly Bean) OS
  • 1.2 GHz Qualcomm Snapdragon 400 Quad Core Processor and 1 GB RAM
  • Dual SIM (GSM + GSM)
  • HD Recording
  • 4.5-inch HD Display
  • Wi-Fi Enabled
  • 8/16 GB Internal Memory

முழுமையான விவரங்கள்:

DESIGN

  • Device type:
    • Smart phone
  • OS:
    • PopupAndroid (4.4.2, 4.4, 4.3)
  • Dimensions:
    • 5.11 x 2.59 x 0.46 inches (129.9 x 65.9 x 11.6 mm)
  • Weight:
    • 5.04 oz (143 g)
      the average is 4.8 oz (137 g)

DISPLAYPopupbenchmark

  • Physical size:
    • 4.5 inches
  • Resolution:
    • 720 x 1280 pixels
  • Pixel density:
    • 329 ppi
  • Technology:
    • IPS LCD
  • Colors:
    • 16 777 216
  • Touchscreen:
      • Multi-touch
  • Features:
    • Light sensor, Proximity sensor, Scratch-resistant glass

CAMERAbenchmark

  • Camera:
      • Popup5 megapixels
    • Flash:
      • LED
    • Features:
      • Autofocus, Touch to focus, Burst mode, Digital zoom, Geo tagging, High Dynamic Range mode (HDR), Panorama
  • Camcorder:
      • 1280x720 (720p HD) (30 fps)
  • Front-facing camera:
      • 1.3 megapixels

HARDWAREbenchmark

  • System chip:
    • Qualcomm Snapdragon 400
  • Processor:
    • Quad core, 1200 MHz
  • Graphics processor:
      • Adreno 305
  • System memory:
    • 1024 MB RAM
  • Built-in storage:
    • 8 GB

BATTERYbenchmark

  • Capacity:
    • 2070 mAh

MULTIMEDIAPopupbenchmark

  • Music player:
    • Filter by:
      • Album, Artist, Playlists
    • Features:
      • Album art cover, Background playback
  • Radio:
      • FM, Stereo, RDS
  • Speakers:
    • Earpiece, Loudspeaker
  • YouTube player:
    • Yes

INTERNET BROWSING

  • Built-in online services support:
    • YouTube (upload), Picasa/Google+

TECHNOLOGY

  • CDMA:
    • 800, 1900 MHz
  • GSM:
    • 850, 900, 1800, 1900 MHz
  • UMTS:
    • 850, 900, 1700/2100, 1900, 2100 MHz
  • Data:
    • HSDPA+ (4G) 21.1 Mbit/s, HSUPA 5.76 Mbit/s, UMTS, EDGE, GPRS, EV-DO Rev.A
  • Positioning:
    • GPS, A-GPS, Glonass
  • Navigation:
    • Turn-by-turn navigation

CONNECTIVITY

  • Bluetooth:
      • 4.0
  • Wi-Fi:
      • 802.11 b, g, n
    • Mobile hotspot:
      • Yes
  • USB:
      • USB 2.0
    • Connector:
      • microUSB
    • Features:
      • Mass storage device, USB charging
  • Other:
    • Tethering, Computer sync, OTA sync

OTHER FEATURES

  • Notifications:
    • Haptic feedback, Music ringtones (MP3), Polyphonic ringtones, Vibration, Flight mode, Silent mode, Speakerphone
  • Sensors:
      • Accelerometer, Compass
    • Voice dialing, Voice commands, Voice recording

AVAILABILITY

  • Officially announced:
    • 13 Nov 2013

SHOPPING INFORMATION

  • Accessories:
    • USB cable, Quick start guide
  • MSRP price:
       12499.00(8GB)/12999.00(16GB) 

இந்த பதிவு நீண்டு கொண்டே போவதால் பகுதி-2க்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

தொழில்நுட்ப பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் முகநூல் பக்கத்தில் ஒரு முறை லைக் செய்தால் போதுமானது. உங்கள் மேலான கருத்துக்களையும் எதிர்பாக்கிறோம்.




உங்களுக்கு ஏற்படும் மொபைல்கள்/லேப்டாப்/கணினி சம்பந்தப்பட்ட சந்தேகங்களை இங்கே கேளுங்கள், விரைவில் உங்கள் மின்னஞ்சலுக்கு/பதிவில் பதில் அளிக்கப்படும்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட