சென்ற பதிவில் இந்த ஆண்டில் அதிகமாணவர்களை கவர்ந்த சிறந்த 6 ஆண்ட்ராய்ட் மொபைல்கள் வரிசையில் மூன்று மொபைல்களை பற்றி விரிவாக பார்த்தோம். இந்த பதிவில் மீதி மூன்று மொபைகளையும் விரிவாக பார்க்க இருக்கிறோம்.
4. LG L70 Dual
இந்த மொபைல் எல்ஜி நிறுவனத்தின் தரமான மொபைல்தான். இது எல்ஜி நிறுவனத்தின் மொபைல்களில் L வரிசையில் வருகின்ற மொபைல் ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்காட் பதிப்பைக் கொண்டது. இதன் திரை அமைப்பு 4.5 அங்குலம் IPS LCD Display கொண்டது. 1 GB RAM மற்றும் 1.2GHz டுயல் கோர் ஸ்நாப்ட்ராகன் பிரசாசர் உள்ளது. இவை அனைத்தும் நவீன தொழில்நுட்பத்தில் இருக்கிறது. மொபைல் வாங்க நினைப்பவர்கள் இதையும் வாங்கி பயன்படுத்தலாம்.
இந்த மொபைலின் சிறப்பியல்புகளை பார்க்கலாம்:
இந்த LG L70 Dual மொபைல் விலை: Rs. 13420.00 ரூபாய். (Flipkart Link)
LG L70 Dual முழுமையான விவரங்கள்:
5. Moto X (16GB)
நாம் மோட்டரோலா நிறுவனத்தின் தயாரிப்புகளான MOTO E மற்றும் MOTO G பற்றி சென்ற பதிவில் விரிவாக பார்த்து இருக்கிறோம், அதே மோட்டோரோலோ தயாரிப்பின் MOTO X பற்றியும் எடுத்துக்கொண்டாதற்க்கு அதன் தரம் ஒன்றேதான் காரணம். இந்த மொபைல் பிலிப்கார்ட் தளத்தில் இன்றைய தேதியில் வரை ஐந்து நட்சத்திரம் ரேட்டிங்கில் 4.4 ரேட்டிங் பெற்று இருக்கிறது. இதுபோன்று ரேட்டிங் பெறுவது மிகவும் கடினம். இந்த மொபைல் வாங்கியவர்கள் திருப்திகரமாக கருத்து(Feedback) தெரிவித்து இருப்பதால் நல்ல ரேட்டிங்கில் இருக்கிறது.
இது 4.7 அங்குலம் உயரம் கொண்ட AMOLED திரை அமைப்பை கொண்டது. ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்காட் மேம்படுத்தப்பட்ட பதிப்பை உடையது. 1.7 பிரசாசர் மற்றும் பின் பக்க காமிரா 10 மெகா பிக்ஸல்களை கொண்டது.
இந்த MOTO X மொபைல் விலை: Rs. 23999.00 ரூபாய். (Flipkart Link)

6. HTC One M8
HTC நிறுவனத்தின் தரமான தயாரிப்புதான் HTC One M8 இதை HTC One2 எனவும் அழைப்பார்கள். இந்த மொபைல் சென்ற மார்ச் மாதம் அறிமுகம் ஆகியது. இந்த மொபைல் வெளிவருவதற்க்கு முன்பே மிகவும் பிரபலம் ஆகிவிட்டது. ஆமாம் உலகம் முழுவதும் அதிகமானவர்கள் இந்த மொபைலை பற்றி தொழில்நுட்ப வலை தளங்களில் எழுதினார்கள். இதன் முன்பக்க காமிராவே 5 மெகா பிக்ஸல்களை கொண்டது. பின் பக்க காமிரா அல்ட்ரா பிக்ஸல் வகையை சார்ந்தது. இதன் திரை உயரம் 5 அங்குலம், இயக்க முறைமை ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்காட் பதிப்பு மேம்படுத்தப்பட்டது.
இந்த HTC One M8 மொபைல் விலை: Rs. 44910.00 ரூபாய். (Flipkart Link)

இந்த ஆறு மொபைல்களை தவிர சிறந்த மொபைல்கள் என்று பார்த்தால் Samsung Galaxy S5 பற்றி சொல்லலாம். ஆனால் Samsung Galaxy S5 எதிர் பார்த்த அளவுக்கு போகவில்லை என்பது வருத்தமே.
டெப்லெட் என்று எடுத்துக்கொண்டால் சாம்சங் மற்றும் சோனி இரண்டு நிறுவனங்களுமே சிறந்து விளங்குகிறது. சோனி நிறுவனத்தின் Sony Xperia Z2 டேப்லெட் மிகவும் நன்றாகவே இருக்கிறது. சிறந்த டேப்லேட்கள் பற்றி வரும் பதிவுகளில் விரிவாக பார்க்கலாம். நன்றி நண்பர்களே!!!.
உங்களுக்கு ஏற்படும் மொபைல்கள்/லேப்டாப்/கணினி சம்பந்தப்பட்ட சந்தேகங்களை இங்கே கேளுங்கள், விரைவில் உங்கள் மின்னஞ்சலுக்கு/பதிவில் பதில் அளிக்கப்படும்.
நண்பர்களே தொழில்நுட்ப பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் முகநூல் பக்கத்தில் ஒரு முறை லைக் செய்தால் போதுமானது. உங்கள் மேலான கருத்துக்களையும் எதிர்பாக்கிறோம். கண்டிப்பா உங்கள் கருத்துக்களை கீழே முக நூல் அல்லது ப்ளாகர் மூலம் பின்னூட்டம் கொடுங்கள்.
4. LG L70 Dual
இந்த மொபைல் எல்ஜி நிறுவனத்தின் தரமான மொபைல்தான். இது எல்ஜி நிறுவனத்தின் மொபைல்களில் L வரிசையில் வருகின்ற மொபைல் ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்காட் பதிப்பைக் கொண்டது. இதன் திரை அமைப்பு 4.5 அங்குலம் IPS LCD Display கொண்டது. 1 GB RAM மற்றும் 1.2GHz டுயல் கோர் ஸ்நாப்ட்ராகன் பிரசாசர் உள்ளது. இவை அனைத்தும் நவீன தொழில்நுட்பத்தில் இருக்கிறது. மொபைல் வாங்க நினைப்பவர்கள் இதையும் வாங்கி பயன்படுத்தலாம்.
இந்த மொபைலின் சிறப்பியல்புகளை பார்க்கலாம்:
- Android v4.4 (KitKat) OS
- 4.5-inch Capacitive Touchscreen
- Dual SIM (GSM + GSM)
- 1.2 GHz Dual Core Processor
- 0.3 MP Secondary Camera
- 5 MP Primary Camera
- Expandable Storage Capacity of 32 GB
- Wi-Fi Enabled
- Knock Code
இந்த LG L70 Dual மொபைல் விலை: Rs. 13420.00 ரூபாய். (Flipkart Link)
LG L70 Dual முழுமையான விவரங்கள்:
DESIGN
DISPLAY
CAMERA
HARDWARE
BATTERY
MULTIMEDIA
INTERNET BROWSING
TECHNOLOGY
CONNECTIVITY
OTHER FEATURES
AVAILABILITY
5. Moto X (16GB)
நாம் மோட்டரோலா நிறுவனத்தின் தயாரிப்புகளான MOTO E மற்றும் MOTO G பற்றி சென்ற பதிவில் விரிவாக பார்த்து இருக்கிறோம், அதே மோட்டோரோலோ தயாரிப்பின் MOTO X பற்றியும் எடுத்துக்கொண்டாதற்க்கு அதன் தரம் ஒன்றேதான் காரணம். இந்த மொபைல் பிலிப்கார்ட் தளத்தில் இன்றைய தேதியில் வரை ஐந்து நட்சத்திரம் ரேட்டிங்கில் 4.4 ரேட்டிங் பெற்று இருக்கிறது. இதுபோன்று ரேட்டிங் பெறுவது மிகவும் கடினம். இந்த மொபைல் வாங்கியவர்கள் திருப்திகரமாக கருத்து(Feedback) தெரிவித்து இருப்பதால் நல்ல ரேட்டிங்கில் இருக்கிறது.
இது 4.7 அங்குலம் உயரம் கொண்ட AMOLED திரை அமைப்பை கொண்டது. ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்காட் மேம்படுத்தப்பட்ட பதிப்பை உடையது. 1.7 பிரசாசர் மற்றும் பின் பக்க காமிரா 10 மெகா பிக்ஸல்களை கொண்டது.
இந்த MOTO X மொபைல் விலை: Rs. 23999.00 ரூபாய். (Flipkart Link)
இந்த மொபைலின் சிறப்பியல்புகளை பார்க்கலாம்:
- 10 MP Quick Capture Gesture Primary Camera
- 1.7 GHz Dual Core Krait CPU
- Water-repellent Coating
- 2 Years 50 GB Free Storage Google Drive
- Moto X Respond to Voice
- Miracast Wireless Display
- NFC Support
- Touchless Control: OK Google Now
- 16 GB Internal Memory
- Android v4.4 (KitKat) OS
- 4.7-inch AMOLED Touchscreen with Active Display
Motorola Moto X முழுமையான விவரங்கள்:
DESIGN
DISPLAY
CAMERA
BATTERY
INTERNET BROWSING
TECHNOLOGY
CONNECTIVITY
OTHER FEATURES
AVAILABILITY
6. HTC One M8
HTC நிறுவனத்தின் தரமான தயாரிப்புதான் HTC One M8 இதை HTC One2 எனவும் அழைப்பார்கள். இந்த மொபைல் சென்ற மார்ச் மாதம் அறிமுகம் ஆகியது. இந்த மொபைல் வெளிவருவதற்க்கு முன்பே மிகவும் பிரபலம் ஆகிவிட்டது. ஆமாம் உலகம் முழுவதும் அதிகமானவர்கள் இந்த மொபைலை பற்றி தொழில்நுட்ப வலை தளங்களில் எழுதினார்கள். இதன் முன்பக்க காமிராவே 5 மெகா பிக்ஸல்களை கொண்டது. பின் பக்க காமிரா அல்ட்ரா பிக்ஸல் வகையை சார்ந்தது. இதன் திரை உயரம் 5 அங்குலம், இயக்க முறைமை ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்காட் பதிப்பு மேம்படுத்தப்பட்டது.
இந்த HTC One M8 மொபைல் விலை: Rs. 44910.00 ரூபாய். (Flipkart Link)
இந்த மொபைலின் சிறப்பியல்புகளை பார்க்கலாம்:
- Android OS KitKat
- 2.5 GHz Qualcomm Snapdragon 801 Quad Core Processor
- Full HD Recording
- 5-inch Touchscreen
- HTC UltraPixel Primary Camera
- Wi-Fi Enabled
- 5 MP Secondary Camera
- Expandable Storage Capacity of 128 GB
HTC One M8 முழுமையான விவரங்கள்: