Home » , , , , » கேள்வி - பதில்: #1 - மொபைல் பாட்டன் லாக் (Pattern Lock) லாக்காகி விட்டால் எப்படி மீட்பது?

கேள்வி - பதில்: #1 - மொபைல் பாட்டன் லாக் (Pattern Lock) லாக்காகி விட்டால் எப்படி மீட்பது?

வெங்கடாசலம் பூபாலதேவன் (கேள்வி கேட்ட நண்பர்)



கேள்வி: என் ஆண்ட்ராய்ட் மொபைல் பாட்டன் (Pattern Lock) லாக் லாக்காகி விட்டது, என்னால் என் மொபைலை பயன்படுத்த முடியவில்லை. பாட்டன் லாக் லாக்காகி விட்டால் எப்படி மீட்பது?

பதில்: உங்கள் மொபைலை மீட்க வழி இருக்கிறது. முதலில் உங்கள் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து ஒலியை அதிகப்படுத்தும் பொத்தான் + ஹோம் பொத்தான் மற்றும் பவர் பொத்தான் மூன்றையும் ஒன்றாக ஒரு சேர அழுத்தி பிடித்தால் மொபைல் உயிர்பித்துக்கொள்ளும். (ஒரு வேலை உங்கள் மொபைலில் ஹோம் பட்டன் இல்லை என்றால் ஒலியை அதிகப்படுத்தும் பொத்தான்  மற்றும் பவர் பொத்தான் அழுத்தினால் போதுமானது.) இப்போது கணினியில் டாஸ் சீமோஸ் செட்ஆப் போன்று திரை தெரியும். அதில் படத்தில் உள்ளவாறு சில செட்டிங்ஸ் ஆப்ஸன்ஸ் தெரியும். அதில் "Restore Factory Defaults" அல்லது "wipe data/factory reset" என இருக்கும் அதை தேர்ந்தெடுத்து ஓகே அழுத்தினால் சிறிது நேரத்தில் "reboot sysytem now" ஆப்சன் வரும் அதை கிளிக் செய்தால் மொபைல் ரீபூட் ஆகி உங்கள் மொபைல் பாக்டரி செட்டிங்ஸ் ரீசெட் செய்யப்பட்டு லாக் இன்றி உள்ளே செல்லலாம்.


கணினி/மொபைல் சமபந்தமாக உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை இங்கே கேளுங்கள். http://tamiltechguru.blogspot.in/p/ask.html

இந்த பதிவு பிடித்திருந்தால் கீழே முகநூலில் ஒரு விருப்பம் தெரிவியுங்கள், உங்கள் கருத்துக்களை முகநூல் அல்லது ப்ளாகர் மூலம் அறிய தாருங்கள், அதனால் எனக்கு மென்மேலும் தொழில்நுட்ப செய்திகளை எழுத தூண்டும் விதமாக அமையும். படிக்க வந்தமைக்கு நன்றி!!!. 


இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட