சாம்சங் கேலக்ஸி எஸ்5 வெளியீடுக்கு அடுத்ததாக உலகம் முழுவதும் அதிகம் எதிர்பார்க்கப்படும் மொபைல்களில் iPhone 6 தான் முதலிடம். தினம் தினம் iPhone 6 பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட iPhone 4, iPhone 5S மற்றும் iPhone 5C என அனைத்து ஆப்பிள் தயாரிப்புகளும் ஒன்றுக்கொன்று குறைந்தவை இல்லை என்பதை நாம் அறிவோம். iPhone 6 வெளியீடு வருகின்ற ஜூன் மாதம் 2014 என அதிகம் எதிர்பார்க்கபடுகிறது.
iPhone 6 என்ன என்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது என பார்க்கலாம்.
iPhone 6 இரண்டு வகைகளில் வெளிவர இருக்கிறது என தெரிகிறது, அவற்றில் ஒன்று 4.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டதும், மற்றொன்று 5.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டது. இது மற்றதை விட ஒரு அங்குலம் பெரிதாக உள்ளது.
இப்புதிய கட்டமைப்பினை Martin Hajek மற்றும் Nowhereelse என்பவர்கள் வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.
iPhone 6 - சிறப்பு அம்சங்கள் சில:
முழுமையான விவரங்கள் விரைவில் அப்டேட் செய்யப்படும்.....
iPhone 6 என்ன என்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது என பார்க்கலாம்.
iPhone 6 இரண்டு வகைகளில் வெளிவர இருக்கிறது என தெரிகிறது, அவற்றில் ஒன்று 4.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டதும், மற்றொன்று 5.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டது. இது மற்றதை விட ஒரு அங்குலம் பெரிதாக உள்ளது.
இப்புதிய கட்டமைப்பினை Martin Hajek மற்றும் Nowhereelse என்பவர்கள் வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.
iPhone 6 - சிறப்பு அம்சங்கள் சில:
DESIGN
DISPLAY
CAMERA
HARDWARE
CONNECTIVITY
AVAILABILITY
இந்த பதிவு பிடித்திருந்தால் கீழே முகநூலில் ஒரு விருப்பம் தெரிவியுங்கள், உங்கள் கருத்துக்களை முகநூல் அல்லது ப்ளாகர் மூலம் அறிய தாருங்கள்.
படங்கள் உதவி: macrumors