Home » , , , , , , » ஆண்ட்ராய்ட் மொபைல்க்கான ஒபேரா மினி உலாவி பல புதிய வசதிகளோடு வெளிவந்துள்ளது

ஆண்ட்ராய்ட் மொபைல்க்கான ஒபேரா மினி உலாவி பல புதிய வசதிகளோடு வெளிவந்துள்ளது



அண்மையில் ஒபேரா நிறுவனம் ஆண்ட்ராய்ட் ஃபோன் பயனாளர்களுக்காக ஒபேரா மினி வெளியிட்டது, இதில் கூடுதாலான வசதிகள் மற்றும் புதுப்பொலிவுடன் புதிய வடிவத்துடன் வெளிவந்துள்ளது. இதில் அடிப்படையான ஜாவா ஸ்கிரிப்ட் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் பிளாக்பெர்ரி மொபைல் பயன்படுத்துபர்களும் இந்த ஆப்ஸ் பயன்படுத்தலாம். 

இதில் மூன்று முக்கிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது, இரவு நேரங்களில் குறைந்த மின்சாரத்துடன் கண் கெடாமல் பயன்படுத்த முடியும், இந்த ஒபேரா மினி பதிப்பில் வேகமாக நெட்டில் உலாவலாம். எளிதாக எதையும் சேமிக்கலாம், தமிழ் பார்வையிடும் வசதி இருக்கிறது. மேலும் இதில் வீடியோ அழைப்புகளையும் மேற்க்கொள்ளலாம். 

ஒபேரா மினி உலாவியை உலகளவில் 250 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கெல்லாம் இந்த ஆப்ஸ் அதிகம் வசதியாக இருக்கும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. 

இந்த புதிய பாதிப்பை யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம்ஆண்ட்ராய்ட் ஜிங்கர் பிரட் முதல் சென்ற நவம்பரில் வெளிவந்த ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.4.2 கிட்காட் வரை அனைவரும் தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம். 


கீழே நம் தளத்தில் நீங்கள் இந்த பதிப்பை தரவிறக்கி நிறுவிக்கொள்ளல்லாம். 

மேலும் தகவல் தேவைப்பட்டால் பின்னூட்டத்தில் கேளுங்கள், உடனுக்குடன் பதில் அள்ளிக்கப்படும். 


பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில் பகிருங்கள். 


English Version: Click here


குறிப்பு: யார் வேண்டுமானாலும் பதிவை நகல் எடுக்கலாம், ஆனால் மறக்காமல் இந்த தளத்துக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். 

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட