சில நேரங்களில் பெண் டிரைவ் அல்லது மெமரி கார்டை யுஎஸ்பி போர்டில் சொருகி பைல்களை பார்த்தால் Write Protected பிழை காண்பிக்கும்.
இது போன்ற பிரச்சனைகளை எப்படி கையாள்வது?
ஸ்டார்ட் >> ரன் சென்று regedit என்று கொடுத்து எண்டர் தட்டுங்கள், ரிஜிஸ்டரி எடிட்டர் விண்டோ வரும், அதில் கீழ் கண்ட பிரிவுக்கு செல்லுங்கள்.
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies
![]() |
படம்-2 |
அங்கே வலது பக்க பேனலில் WriteProtect என்பதை இரட்டை கிளிக் செய்து வரும் டயலாக் விண்டோவில் Value Date 0 என மாற்றி (படம்-2ல் உள்ளவாறு) ஓகே கொடுத்து சேமியுங்கள். ஒரு முறை கணினியை ரீஸ்டார்ட் செய்யுங்கள். இனி Write Protected பிழை வராது.
மேலும் சந்தேகம் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள் உடன் பதில் அளிக்கப்படும்.
பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க நண்பர்களே.