Home » , , , , » LG G2 Mini மொபைல் உலகெங்கும் விரைவில் அறிமுகமாகின்றது.

LG G2 Mini மொபைல் உலகெங்கும் விரைவில் அறிமுகமாகின்றது.




LG நிறுவனத்தின் G2 Mini ஸ்மார்ட் கைப்பேசியானது இந்த ஏப்ரல் மாதத்தில் விரைவில் உலகெங்கும் விற்பனைக்கு வரவுள்ளது. 4.7 அங்குல அளவு, 960 x 540 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad Core Processor, பிரதான நினைவகமாக 1GB RAM மற்றும் 8GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் இதில் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 1.3 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரட்டை சிம் வசதி, தனியான சிம் வசதி என இருவகை பதிப்புக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



இந்த போனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்கள்: 

- 1.2 GHz MSM8226 Quad Processor
- 1 GB RAM
- 4.7 Inch IPS QHD Touchscreen Display
- 8 MP Rear Camera With LED Flash
- 1.3 MP Front-Facing Camera
- 3G/WiFi
- Bluetooth
- FM Radio
- 2440 MAh Battery.



விரிவான விவரங்கள்: (Specifications)

DESIGN

  • Device type:
    • Smart phone
  • OS:
    • Android (4.4.2)
  • Dimensions:
    • 5.10 x 2.60 x 0.39 inches (129.6 x 66 x 9.8)
  • Weight:
    • 4.27 oz (121 g)
      the average is 4.8 oz (137 g)

DISPLAY

  • Physical size:
    • 4.7 inches
  • Resolution:
    • 540 x 960 pixels
  • Pixel density:
    • 234 ppi
  • Technology:
    • IPS LCD
  • Touchscreen:
      • Multi-touch
  • Features:
    • Proximity sensor

CAMERA

  • Camera:
      • 8 megapixels
    • Flash:
      • LED
    • Features:
      • Back-illuminated sensor (BSI), Autofocus
  • Camcorder:
      • Yes
  • Front-facing camera:
      • 1.3 megapixels

HARDWARE

  • System chip:
    • Qualcomm Snapdragon 400 MSM8926
  • Processor:
    • Quad core, 1200 MHz, ARM Cortex-A7
  • Graphics processor:
      • Adreno 305
  • System memory:
    • 1024 MB RAM
  • Built-in storage:
    • 8 GB
  • Storage expansion:
    • microSD

BATTERY

  • Capacity:
    • 2440 mAh

MULTIMEDIA

  • Music player:
    • Filter by:
      • Album, Artist, Playlists
    • Features:
      • Album art cover, Background playback
  • Speakers:
    • Earpiece, Loudspeaker
  • YouTube player:
    • Yes

INTERNET BROWSING

  • Built-in online services support:
    • YouTube (upload), Picasa/Google+

TECHNOLOGY

  • GSM:
    • 850, 900, 1800, 1900 MHz
  • UMTS:
    • 850, 900, 1900, 2100 MHz
  • Data:
    • HSDPA+ (4G) 42.2 Mbit/s, HSUPA 5.76 Mbit/s, EDGE, GPRS
  • Positioning:
    • GPS, A-GPS
  • Navigation:
    • Yes

நன்றி: MOBITEKINFO.COM
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட