Home » , , , » மொபைல் வீடியோ கன்வர்ட்டர் இலவச மென்பொருள்!

மொபைல் வீடியோ கன்வர்ட்டர் இலவச மென்பொருள்!


நீங்கள் வைத்திருக்கும் மொபைல் மூலம் அனைத்துவிதமான பார்மட்களில் உள்ள வீடியோக்களை காண முடியும்.

நீங்கள் எந்த வகையான மொபைல் போன் வைத்திருந்தாலும் அதில் வீடியோக்களை பிளே செய்து பார்க்க முடியும்.

Xilisoft Mobile video conterter என்ற மென்பொருள் பிரபலமான வீடியோ பார்மட்களான AVI, MPEG, WMV, DivX, MP4, H.264/AVC, AVCHD, MKV, RM, MOV, XviD மற்றும் 3GP ஆகிய பார்மட்களுக்கு வீடியோக்களை கன்வர்ட் செய்ய உதவுகிறது.

இதனால் நீங்கள் எத்தகைய பார்மட்களில் உள்ள வீடியோவானாலும் அவற்றை உங்களுடைய மொபைல் சப்போர்ட் செய்யும் பார்மட்டிற்கு மாற்றி, உங்களுடைய மொபைலிலேயே அந்த வீடியோக்களைப் பார்க்க முடியும்.

மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள பொத்தானை அழுத்துங்கள். 





நன்றி: softwareshops.in
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட