இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியில் எல்லாமே சாத்தியாம்தான் என நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.
நேற்று வரை கணினியில் செயல்படுத்திய அனைத்து தொழில்நுட்ப விஷயங்களும் இப்போது ஒரு கைபேசியில் வந்துவிட்டது. கணினியில் விண்டோஸ் 95 வெளி வந்த பிறகு ரீசைக்கிள் பின் (Recycle Bin) முக்கியத்துவம் நாம் அறியாதது அல்ல.
இப்ப இந்த வசதி ஆண்ட்ராய்ட் மொபைலிலும் பயன்படுத்த நிறைய ஆப்ஸ் தினம் தினம் வந்து கொண்டுதான் இருக்கிறது, அவற்றில் பிரம்பலமானது Dumpster – Recycle Bin. இது ஆண்ட்ராய்ட் மொபைல்க்கு என பிரத்தியோகமாக உள்ள அப்ளிகேஷன்தான்.
இதை நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நிறுவியதும், கணினியில் உள்ளது போலவே ரீசைக்கிள் பின் செயல்படும்.
இதன் சிறப்பியல்புகளை பார்க்கலாம்.
இதன் மூலம் தவறுதலாகவோ அல்லது தெரிந்தோ அழிக்கப்பட்ட கோப்புகளை, படங்களை, ஆடியோ, வீடியோ பைல்களை மீட்டெடுக்கலாம்.
அழிக்கப்ப்ட்ட பைல்களை படங்களோடு பார்வை இடலாம்.
இந்த ரீசைக்கிள் பின் பார்க்க தனியாக லாக்கிங்க் வசதி இருக்கிறது.
இந்த ஆப்ஸ்க்கு நெட் இணைப்பு இருக்கவேண்டும் அவசியம் இல்லை.
இதனை உங்கள் மொபைலில் தரவிறக்க:https://play.google.com/store/apps/details?id=com.baloota.dumpster
இது அனைவருக்கும் பயன் அளிக்ககுடியது இதனை share செய்து உங்கள் மூலம் பல நண்பர்கள் இதன் பயனை பெற்று கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் share செய்யுங்கள்