Home » , , , » எந்த மென்பொருளும் பயன்படுத்தாமல் இணைய வேகத்தை அதிகரிக்க...

எந்த மென்பொருளும் பயன்படுத்தாமல் இணைய வேகத்தை அதிகரிக்க...




சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும் தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.


1. XP -->கிளிக் programs--> Run

windows 7 க்கு programs---> search box---> Type "Run"

2. Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும் 


gpedit.msc என டைப் செய்து எண்டர் தட்டுங்கள்




3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.


>> Computer Configuration >> Administrative Templates  >> Network >> QoS Packet Scheduler >> Limit Reservable Bandwidth

4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும்.







இப்போ OK or APPLY செய்யவும்.


கவனிக்க இது 20% வேகத்தை கூட்டவே. மிக அதிகமான வேகத்தை எதிர்பார்க்க அதற்கேற்ப இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

விண்டோஸ் எக்ஸ்பியில் நன்றாக வேலை செய்கிறது மற்ற இயக்க முறைமையும் 
சோதித்துப் பாருங்கள். 



பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. 

மேலும் எதேனும் சந்தேகம் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். 

நன்றி: http://amarkkalam.net   
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட