Home » , , » சாம்சங் காலக்ஸி கிராண்ட் நியோ

சாம்சங் காலக்ஸி கிராண்ட் நியோ



சாம்சங் நிறுவனம் சென்ற வாரம் தன் காலக்ஸி கிராண்ட் நியோ மொபைல் போனின் (GTI9060) விலையை இந்தியாவில் அறிவித்தது. 

இந்த போன் தற்போது இணைய வர்த்தக தளங்களில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.17,901.

5 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியன இதன் சிறப்புகளாகும். 

இதில், ஆட்டோ போகஸ் திறனுடன் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 மெகா பிக்ஸெல் கேமரா ஒன்றும். 0.3 எம்பி முன்புறக் கேமரா ஒன்றும் உள்ளது. 

இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். 

இதில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ மற்றும் பாப் அப் பிளே வசதியும் கிடைக்கிறது. இதன் ராம் மெமரி 1ஜிபி. 

இதன் ஸ்டோரேஜ் 8 ஜிபி / 16ஜிபி. இதனை 64 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். 

இதில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கிடைக்கிறது. இதில் 2100 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்படுகிறது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கிறதுகிடைக்கிறது.


பிடித்திருந்தால் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்கள். 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட