Flipkart's Big Billion Day விற்பனை. எதிர்பார்ப்புகள் என்ன?


அனைவரும் ஆவலுடன் எதிர் நோக்கும் Flipkart மின் வணிக தளத்தின் Big Billion Day விற்பனை நாளை 02-10-2016 முதல் 06-10-2016 வரை ஐந்து தினங்கள் நடக்க இருக்கிறது. மூன்றாம் ஆண்டு பிலிப்கார்ட் செய்த குளறுபடியை மறக்கவே முடியாது. சென்ற ஆண்டு மொபைல் வழியாக நல்ல ஆபர்களை தந்து சர்வர் அதிகம் டவுன் ஆகாமல் சமாளித்தார்கள். ஆனாலும் பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி?


Mediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் 

Mediatek chipset

ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர்ந்து நண்பர்கள் கேட்டு வருகிறார்கள். உங்கள் 3ஜி ஃபோன் Mediatek chipset ஆக இருந்தால் டேட்டாவிற்கு மட்டும் உபயோகப்படுத்த ஒரு வழி முறை இருக்கிறது.

உங்கள் மொபைலில் என்ன சிப்செட் என்று அறிய CPU Z அப்ளிகேஷன் இந்த சுட்டியில் இன்ஸ்டால்  செய்துக்கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.cpuid.cpu_z&hl=en
(அல்லது கீழே காமண்ட்ஸ்ல கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்)

அடுத்து உங்கள் 3G மொபைல் ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனாகவும் இருக்க வேண்டும்.

https://play.google.com/store/apps/details?id=com.themonsterit.EngineerStarter&hl=en

அப்படி இருந்தால் மேலே உள்ள லிங்க் மூலம் மீடியாடெக் ஆப் இன்ஸ்டால் செய்து MTK Settings >> Preferred Network Option >> 4G LTE/WCDMA/GSM என்பதை தேர்வு செய்யுங்கள்.

இப்ப ஒருமுறை ஃபோனை ரீஸ்டார்ட் செய்து கொள்ளுங்கள். இப்போது ரிலையன்ஸ் ஜியோ சிம் உங்கள் 3ஜி ஃபோனில் டேட்டாவிற்கு மட்டும் வேலை செய்யும். அந்த சிம் ஏற்கனவே ஆக்டிவேட் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். முயற்சித்துப் பார்க்கவும்.


Qualcomm Chipset

அடுத்து Qualcomm Chipsetக்கு எப்படி பயன்படுத்துவது.?

குறிப்பு: இதற்க்கு ரூட் பர்மிஷன் தேவை. ரூட் நன்மை தீமைகள் பற்றி நம்ம குருப்ல படித்து விடுங்கள். நன்கு அறிந்தவர்கள் மட்டும் மேற்கொண்டு செய்யுங்கள். புதியவர்கள் விட்டு விடுங்கள். தவறாக பயன்படுத்தினால் மொபைல் பழுதடைய வாய்ப்பு இருக்கு. உங்கள் மொபைல் இழப்புகளுக்கு தகவல்குரு பொறுப்பு ஏற்காது.  

https://play.google.com/store/apps/details?id=org.vndnguyen.shortcutmaster.lite&hl=en

மேலே உள்ள லிங்க் கிளிக் செய்து Shortcut Master (Lite) டவுன்லோட் & இன்ஸ்டால் செய்யுங்கள்.

இப்ப Shortcut Master (Lite)  ஆப் திறந்து சர்ச் பாரில் Service Menu” அல்லது ” Engineering Mode “ என கொடுத்து தேடுங்கள். இது மொபைல் மற்றும் பதிப்புக்கு தகுந்து மாறுபடும்.

இதன் மூலம் மறைந்து உள்ள வசதிகளை நம்மால் ஆக்டிவேட் செய்துக்கொள்ள முடியும்.

Engineering Mode டேப் செய்து LTE என்பதை தேர்ந்தெடுங்கள்.

ஒருவேளை உங்களுக்கு Engineering Mode கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம். *#2263# என அதில் டயல் செய்து மெனு தேர்ந்தெடுங்கள் பின்னர் Back பட்டன் அழுத்தி மீண்டும் மெனு தேர்வு செய்தவுடன் வரும் Go to Key என்பதில் 0000 (நான்கு ஜீரோ) டைப் செய்து கொடுங்கள் சில வினாடிகளில் உங்களுக்கு ஒரு பாபப்(Popup) பாக்ஸ் வரும் அதில் Settings>protocol>NAS>Network Control>Band Selection>LTE Band> என்று ஸ்டெப் சென்று அதில் Band 40 என்பதை தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான்.

இப்ப ஜியோ சிம் கார்டை உங்கள் மொபைலில் போட்டு மொபைலை ஒரு முறை ஆப் செய்து திரும்ப சில வினாடிகள் ஆன் செய்யுங்கள்.

அவ்வளவுதான்

இனி உங்கள் மொபைலில் 4G வேகத்தில் ஜியோ வேலை செய்யும்.

மேலும் விவரங்கள் அறிய: ThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்

Coolpad Note 3 Plus ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. 5.5 inch 1080p Display, 3GB RAM, 13MP Camera, Fingerprint sensor மற்றும் பல சிறப்பு வசதிகளுடன். விலை குறைவு, வசதிகள் அதிகம்.

Coolpad நிறுவனத்திற்கு அறிமுகம் தேவை இல்லை. சில மாதங்களுக்கு முன் குறைந்த விலையில் அதிக வசதிகளோடு Coolpad Note 3  வெளியிடப்பட்டு அமேசான் தளத்தில் அதிகம் விற்று சாதனை படைத்தது. இந்த Coolpad Note 3 மொபைலின் விலை 8999 மட்டுமே,  அதன் பிறகு வெளியான Coolpad Note 3 Lite ஸ்மார்ட்போனின் விலை வெறும் 6999 மட்டுமே. ஆனால் இதில் 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், கைரேகை ஸ்கேனர், 13 மெகா பிக்சல் காமிரா, 4G என அனைத்து வசதிகளும் உள்ளது. எந்த மொபைலும் அதிக வசதிகளோடு இந்த அளவுக்கு கம்மியான விலையில் வெளியிடப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது Coolpad Note 3 Plus ஸ்மார்ட்போன் வெளியிடுள்ளது. இதன் விலை 8999தான். இந்த பதிவில் இதன் முழு விவரங்கள் மற்றும்  Coolpad Note 3 Plus மொபைலுக்கும் Redmi Note 3 மொபைலுக்கும் என்ன வித்தியாசம் என்பதை பார்ப்போம்.

இன்று வெளிவந்த All In One Toolbox Pro + Plugins v5.3.8 டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

ஒரே அப்ளிகேசனில் அனைத்து வகையான வேலைகளையும் செய்தால் பேட்டரி, டேட்டா போன்ற பல விஷயங்களை சேமிக்கலாம். All In One Toolbox கூட அப்படிதான். இந்த அப்ளிகேஷன் பெயரை பார்த்தாலே உங்களுக்கு புரிந்து விடும். இதில் பல வசதிகள் இருக்கு. இன்டெர்னல் ஸ்டோரேஜ்ல இருக்கும் அப்ளிகேசங்களை மெமரி கார்டுக்கு மாற்றிக்கொள்ள முடியும். தேவை இல்லாதா ஜங்க் பைல்களை கிளீன் மொபைலை வேகபடுத்த முடியும், மெமரியை பூஸ்ட் செய்ய முடியும். மொபைலில் உள்ள தேவையற்ற ஹீட்டிங் அப்ளிகேசங்களை நிறுத்தி கூலிங்க் செய்ய முடியும். இந்த அப்ளிகேஷன்ல 29 வகையான வேலைகளை செய்ய முடியும் என்றால் ஆச்சர்யமாக உள்ளதா? உங்களுக்கு தேவைப்பட்டால் இதன் PRO வெர்சனை இலவசமாக டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

சற்றுமுன் வெளியிடப்பட்ட UC Browser v10.9.8.770 Final (All Versions) APK டவுன்லோட் செய்யுங்கள்.

UC Browser என்றாலே துரித வேகத்தில் இயங்கும் பிரவுசர் செயலி என்று அனைவருக்குமே தெரியும். அதிலும் இப்போது வெளிவந்து இருக்கும் UC v10.9.8.770 Final (All Versions) பிரவுசர் மின்னல் வேகத்தில் இயங்குகிறது. இந்தியா எவ்வளவுதான் இணைய வேக தொழில்நுட்பத்தில் முன்னேறினாலும் பெரும்பாலான மக்கள் 2G வேகத்தில் உள்ளார்கள். அவர்களுக்கு அனைவருக்கும் UC பிரவுசர் ஒரு வரபிரசாதமாகவே அமைந்து இருக்கிறது. அதனை மனதில் கொண்டு UC நிறுவனம் இன்று துரித வேகத்தில் இயங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான UC Browser வெளியீட்டுள்ளது. கூகிள் பிளே ஸ்டோர்க்கு இந்த வெர்ஷன் வருவதில் தாமதம் இருப்பதால் நமது தளத்தில் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் - மே 2016

ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும்  நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கும் முன் டிஸ்ப்ளே, வடிவமைப்பு, பிரசாசர், நினைவகம், பாதுகாப்பு தன்மை, கேமரா, கனெக்டிவிடி, பேட்டரி சேமிப்பு திறன் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கடந்த சில மாதங்கள் முதல் தற்போது வரை நல்ல ரேட்டிங் மற்றும் ரிவ்யு பெற்ற 5000க்கும் குறைவான விலையில் அதிக வசதிகள் உள்ள சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு இந்த பதிவில் தொகுத்து வழங்கி உள்ளேன். இந்த ஏப்ரல் 2016ல் புதிதாக மொபைல் வாங்க நினைப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இரவு நேரங்களில் மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள்? கண்களை பாதுகாக்க ஒரு சிறந்த அப்ளிகேஷன்.

இரவு நேரங்களில் மணி கணக்கில் மொபைல் பயன்படுத்துபவர்களின் கண்கள் பாதிப்பு அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே வெளிச்சத்தை மிக மிக கம்மியாக வைத்துக்கொண்டால் கண்கள் பாதிப்புக்கு பிரச்சனை இல்லை. இதற்காக பல அப்ளிகேஷன் இருந்தாலும் Bluelight Filter for Eye Care அப்ளிகேஷன் பிரபலமானது. இதன் புதிய பிரீமியம் வெர்ஷன் Bluelight Filter for Eye Care FULL v2.1.6 இன்று வெளிவந்தது. இதன் மூலம் ஒளியை எவ்வளவு வேண்டுமானாலும் குறைத்து கண்களை பாதுகாக்க முடியும். இதில் விளம்பரம் இடையூறு இருக்காது. தேவைபடுவோர்கள் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.
பதிவுகளை தேட